அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல - சென்னை ஐகோர்ட்டு
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 1:57 PM ISTஇரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 12:59 PM ISTகிண்டி அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்
கிண்டியில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 5:37 PM ISTஅரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி
தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Dec 2024 3:46 PM ISTஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்டு
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
13 Dec 2024 3:39 PM ISTவடிவேலு தொடர்ந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகர் சிங்க முத்துக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
6 Dec 2024 1:40 PM ISTஅர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2024 4:32 PM ISTஇரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு
ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 1:05 PM ISTதேர்தல் மோதல் வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தேர்தல் மோதல் வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Nov 2024 12:36 AM ISTதனுஷ் தொடர்ந்த வழக்கு - நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
27 Nov 2024 12:22 PM ISTஅமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு
அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய செந்தில்பாலாஜி மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
26 Nov 2024 10:30 PM ISTவிஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM IST